வைணவ இலக்கியங்கள்
வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள்
திருமாலை முதற்கடவுளாக வணங்கும் வைணவத்தினைப் பற்றிய இலக்கியங்கள் வைணவ இலக்கியங்களாகும். இந்த இலக்கியங்கள் பொ.ஊ. 6-ஆம் நூற்றாண்டு முதல் தோன்றி வளர்ந்தன. பொ.ஊ. 3-ஆம் நூற்றாண்டுப் பரிபாடலில் திருமாலைப் போற்றிப் பாடல்கள் ஆறு உள்ளன. பிற சங்கப் பாடல்களிலும் திருமால், இராமன் பற்றிய குறிப்புகள் உள்ளன.
சில வைணவ இலக்கியங்கள்:
- ஆழ்வார்களின் கால வரிசை
- வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலைக்கு முன்
- வைணவ ஆசாரிய பரம்பரை, தென்கலை
- வைணவ ஆசாரிய பரம்பரை, வடகலை
- வைணவ குருபரம்பரை
- வைணவ புராண ஆசிரியர்கள்
- திருவாய்மொழி வியாக்கியானம்
- வடமொழிப் பாகவதம்
- வடமொழிப் புராணங்கள்
- ஆசார்ய ஹ்தயம்
- ஞான வாசிட்ட வமல ராமாயணம் -வீரை ஆளவந்தார்
- முதலாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- இரண்டாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- மூன்றாம் திருவந்தாதி - 100 பாடல்கள்
- திருச்சந்த விருத்தம்
- நான்முகன் திருவந்தாதி - பாடியவர் திருமழிசையாழ்வார்
- திருவாசிரியம்
- திருவாய்மொழி
- திருவிருத்தம்
- பெரிய திருவந்தாதி
- பெருமாள் திருமொழி
- திருப்பல்லாண்டு
- பெரியாழ்வார் திருமொழி
- திருப்பாவை
- நாச்சியார் திருமொழி
- திருப்பள்ளியெழுச்சி
- திருமாலை
- பெரிய திருமொழி
- திருக்குறுந்தாண்டகம்
- திருநெடுந்தாண்டகம்
- திருவெழுகூற்றுஇருக்கை
- சிறிய திருமடல்
- பெரிய திருமடல்
- அமலனாதி பிரான்
- கண்ணி நுண்சிறுத்தாம்பு
- இராமானுச நூற்றந்தாதி
கருவிநூல்
தொகுமு. அருணாசலம், தமிழ் இலக்கிய வரலாறு, 14 தொகுதிகள், பதிப்பு 2005