திருச்சந்த விருத்தம்

திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது. சந்தங்கள் என்பது இனிய இசையை (ஒலியை)எழுப்புவது இனிய ஒலிகளால் திருமாலை வணங்கி போற்றியதால் திரு என்னும் அடைமொழியைத் தாங்கி விருத்தம் என்னும் பாக்களால் பாடப்பட்டதால் இந்நூல் திருசந்த விருத்தம் எனப்பெயர் பெற்றது. இது 120 தனியன்களைக் கொண்டது. இது நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் முதலாயிரத்தில் இடம் பெற்றுள்ளது.

மேற்கோள்கள்தொகு

  • நாலாயிர திவ்ய பிரபந்த தொகுப்பு (நாதமுனி)