வட்டக்கச்சி மத்திய கல்லூரி

(வட்டக்கச்சி மகா வித்தியாலயம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)


வட்டக்கச்சி மத்திய கல்லூரி இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தலைசிறந்த தமிழ்ப் பாடசாலைகளில் ஒன்றாகும். முன்னர் வட்டக்கச்சி மகா வித்தியாலயம் என்று அழைக்கப்பட்ட இப்பாடசாலை 19/06/2014 முதல் வட்டக்கச்சி மத்திய கல்லூரியாக அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது. [1]

வட்டக்கச்சி மத்திய கல்லூரி
[[படிமம்:|250px|]]
வட்டக்கச்சி மத்திய கல்லூரி
அதிகாரபூர்வ சின்னம்
குறிக்கோள் கேடில் விழுச்செல்வம் கல்வி,
(அழிவில்லாத செல்வமே கல்வி)
அமைவிடம்
நாடு இலங்கை
மாகாணம் வடமாகாணம், இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
நகரம் வட்டக்கச்சி
இதர தரவுகள்
அதிபர் திரு.எம்.சி.எல்.மனுவல்
துணை அதிபர்
ஆசிரியர்கள் 40(2014)
ஆரம்பம் 1943
www.kilivmv.sch.lk/vmv/

கல்லூரிக் கீதம்

தொகு

வாழ்த்துவோம் வாழ்த்துவோம்

வாழ்த்துவோமே

ஞானவொளி மிளிரும் கல்வி

சாலைவளம் பெறவே - என்றும்
(வாழ்த்துவோம்....)


கட்டுக்கட்டாய் நெல்மணிகள்

வெட்டிக் கட்டி வைத்திடும்

வட்டக்கச்சி மாநிலத்தின்- உயரகல்லூரி

கட்சன் வீதி காட்சி தரும் எங்கள் கல்லூரி்

பட்சமுடன் பல கலைகள் பயிலத் தரும் ஆலயம்

(வாழ்த்துவோம்....)


தெள்ளு தமிழ் வளர்துப்பேச பணிபல புரியவும்

உள்ளமதில் அள்ளி அறிவுகளை அளிக்கும் நம் கலைக்கூடம்

வள்ளுவன் குறளைப்போல வாழ்க நீடு வாழ்கவே

(வாழ்த்துவோம்...)

கல்லூரி அதிபர்கள்

தொகு

வட்டக்கச்சி மகா வித்தியாலயம்

தொகு
  • கே. சிவகுருநாதன் (01.01.1954 - 29.06.1956)
  • எஸ். சாமுவேல் (02.07.1956 - 01.05.1962)
  • கே. எஸ். இளையதம்பி (02.05.1962 - 10.09.1963)
  • த. சதாசிவம் (07.11.1963 - 06.09.1965)
  • கா. கந்தையா (07.09.1965 - 31.07.1967)
  • மு. கந்தையா (04.08.1967 - 31.07.1968)
  • க. பெரியதம்பி (03.08.1968 - 27.06.1969)
  • நா.கந்தையா (02.07.1969 - 02.05.1970)
  • திருமதி.ஆர். விஷ்ணு (19.01.1972 - 04.09.1972)
  • செ. இராசசிங்கம் (05.09.1972 - 04.09.1975)
  • எம். ஏ. மைக்கல் (15.09.1975 - 10.01.1978)
  • நா. பொன்சபாபதி (01.04.1978 - 18.10.1984)
  • ரி. வேலாயுதம் (19.10.1984 - 31.08.1986)
  • எஸ். சாம்பசிவம் (01.09.1986 - 12.01.1988)
  • ப. அரியரத்தினம் (13.01.1988 - 30.04.1991)
  • த. குருகுலராசா (03.05.1991 - 14.081992)
  • கி. சின்னராசா (05.09.1992 - 16.05.1995)
  • பா. பாலச்சந்திரன் (16.05.1995 - 14.08.1995)
  • கோ. செல்வராசா (15.08.1995 - 14.05.1999)
  • இ. இராஜமகேந்திரன் (15.05.1999 - 05.01.2003)
  • சி. சந்திரராசா (06.01.2003 - 15.01.2006)
  • கனகசிங்கம் (16.01.2006 - 09.11.2008)
  • எம். சி. எல். மனுவல் (10.11.2008 - 18-06-2014)

வட்டக்கச்சி மத்திய கல்லூரி

தொகு
  • எம். சி. எல். மனுவல் (19.06.2014 - இன்று வரை)

உசாத்துணை

தொகு
  1. "கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி". கிளி/வட்டக்கச்சி மத்திய கல்லூரி ICT Unit Kn/VMV. {{cite web}}: Unknown parameter |access date= ignored (|access-date= suggested) (help)[தொடர்பிழந்த இணைப்பு]