வட்டமிடும் கழுகு
வட்டமிடும் கழுகு ஒரு தமிழ்க் கட்டுரை நூல். இதன் தொகுப்பாசிரியர் ச. முகமது அலி. இந்நூலில் பறவைகளைப் பற்றி காட்டுயிர் தொடர்பான சிற்றிதழ்களில் வெளியான கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. மேலும் பறவையியலில் குறிப்பிடத்தக்க ஆளுமைகளைப் பற்றிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. சந்தியா பதிப்பகம் இந்நூலை வெளியிட்டுள்ளது.