வட்டர் மொழி
வட்டர் மொழி தெலுங்கு பிரிவைச் சேர்ந்த ஒரு தென்-மையத் திராவிட மொழியாகும். இந்தியாவில், ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்ட்டிரம் ஆகிய மாநிலங்களின் சில பகுதிகளில் பேசப்பட்டுவரும் இம்மொழி ஏறத்தாள 1,930,000 மக்களால் பேசப்படுகிறது. ஓட், வடரி, வட்ட பேல்தார், வேடர், வொட்டே என்னும் பெயர்களாலும் இம்மொழி குறிப்பிடப்படுவதுண்டு.
வட்டர் | |
---|---|
நாடு(கள்) | இந்தியா |
பிராந்தியம் | ஆந்திரப் பிரதேசம், கர்நாடகம், மஹாராஷ்டிரம் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,930,000 (2003) (date missing) |
திராவிடம்
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-3 | wbg |