வட்டேஸ்வர சித்தாந்தம்

வட்டேஸ்வர சித்தாந்தம் என்பது இந்தியாவில் இயற்றப்பட்ட கணிதவியல், வானியல் நூலாகும். வட்டேஸ்வரர் என்பவரால் கி.பி 904இல் எழுதப்பட்டது.

வட்டேஸ்வர சித்தாந்தம்
நூலாசிரியர்வட்டேஸ்வரர்
நாடுஇந்தியா
மொழிசமஸ்கிருதம்
பொருண்மைவானியல், கணிதம்

பயன்பாட்டு கணிதம் மற்றும் வானியல் அம்சங்கைள உள்ளடக்கிய 15 அத்தியாயங்களைக் கொண்டது. மாணவர்களுக்கான கணிதப் பயிற்சிகளையும் கொண்டமைந்தது.[1]

Referencesதொகு