வட்டேஸ்வரர்
வட்டேஸ்வரர் என்பவர் குஜராத்திலுள்ள ஆனந்தபுரம் எனும் ஊரில் பிறந்தவர். வானியல், கணிதம், இலக்கியம் ஆகிய துறைகளில் தேர்ச்சி பெற்றவர். இவருடைய தந்தையாரின் பெயர் மகாதத்தர் என அறியப்படுகின்றது.
வட்டேஸ்வரர் | |
---|---|
பிறப்பு | 880 CE |
தொழில் | இந்திய வானியலாளர், கணிதவியலாளர் |
காலம் | குப்தப் பேரரசு |
கருப்பொருள் | வானியல், இலக்கியம், கணிதம் |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | வட்டேஸ்வர சித்தாந்தம், கரணசாரம் |
கி.பி 09ஆம் நுாற்றாண்டில் வட்டேஸ்வர சித்தாந்தம் எனும் வானியல் பனுவல் ஒன்றை இயற்றியுள்ளார். அது 8 அத்தியாயங்களையும், 1326 சுலோகங்களையும் கொண்டது.
கரண சாரம் எனும் பனுவலையும் இயற்றியுள்ளார்.