வட சமி மொழி
வட சமி மொழி என்பது யூரலிய மொழிக்குடும்பத்தின் கீழ் வரும் சமி மொழிகளிலேயே பரவலாகப் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி நோர்வே, சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகளின் வடபகுதிகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பதினைந்தாயிரம் முதல் இருபத்தைந்தாயிரம் மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி இலத்தீன் எழுத்துக்களைக்கொண்டே எழுதப்படுகிறது. இம்மொழிப் பேசுபவர்களில் சுமார் 2000 பேர் பின்லாந்திலும்[1], 5000-6000 பேர் சுவீடனிலும் வாழ்கிறார்கள்[2].
வட சமி மொழி | |
---|---|
davvisámegiella / sámegiella | |
பிராந்தியம் | நார்வே, சுவீடன், பின்லாந்து |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 15,000-25,000 கணக்கீடு() (date missing) |
யூரலிய மொழிக் குடும்பம்
| |
லத்தீன் எழுத்துகள் | |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | se |
ISO 639-2 | sme |
ISO 639-3 | sme |
5 என்னும் பகுதி வடக்கு சமி மொழி பேசப்படுவது |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Samediggi - Saamelaiskäräjät - Sámi language". பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.
- ↑ "The Sami dialects". Archived from the original on 2009-01-20. பார்க்கப்பட்ட நாள் 2008-09-21.