வட விரிசிய மொழி

வட விரிசிய மொழி என்பது இந்தோ ஐரோப்பிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த செருமானிய மொழிகளுள் ஒரு மொழி ஆகும். இம்மொழி செருமனியில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ பத்தாயிரம் பேரால் பேசப்படுகிறது.

North Frisian
Frasch / Fresk / Freesk / Friisk
நாடு(கள்) செருமனி
பிராந்தியம் Schleswig-Holstein
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
10,000  (date missing)
அலுவலக நிலை
அரச அலுவல் மொழி
Nordfriesland
Heligoland
மொழிக் குறியீடுகள்
ISO 639-2frr
ISO 639-3frr

North Frisian dialects
"https://ta.wikipedia.org/w/index.php?title=வட_விரிசிய_மொழி&oldid=1378313" இலிருந்து மீள்விக்கப்பட்டது