வணக்கம்

தமிழ் மரபு

வணக்கம் ( (கேட்க)) என்பது தமிழ் கலாச்சாரத்தில் மரபாகும். இது வணங்குதல், தொழுதல், அன்பொழுகல், போற்றுதல், வாழ்த்துதல், வரவேற்றல், நன்றி உரைத்தல் போன்ற பல பொருள்களைக் கொண்டு காணப்படுகிறது.[1]

வணக்கம் தெரிவிக்கும் ஒரு சிலை.

இது இடத்துக்கு இடம், வணக்கம் பெறும் நபர் என்பதைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படும். இறை வணக்கம் என்பது இறைவனை வழிபடுதலை அல்லது இறைவனை வணங்குதலைக் குறிக்கும்.[2]

திருக்குறளில் குறிப்பிட்டுள்ள ஒரு வணக்கம்:

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை. (திருக்குறள் 9)

இவற்றையும் பார்க்க

தொகு

உசாத்துணை

தொகு
  வணக்கம் – விளக்கம்
 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
வணக்கம்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "தமிழர் வாழ்வியலில் 'வணக்கம்'". பார்க்கப்பட்ட நாள் 22 சூலை 2016.
  2. இறை வணக்கம். அஃப்சரா பதிப்பகம். 2000. p. 136.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வணக்கம்&oldid=3411076" இலிருந்து மீள்விக்கப்பட்டது