வண்டு (உபகரணம்)

கொழுக்கட்டை, மோதகம், பிட்டு என்பவற்றை அவித்தெடுப்பதற்காக பானை போன்ற பாத்திரம் ஒன்றின் வாயில் துணி கட்டப்பட்ட உபகரண ஒழுங்கமைப்பு வண்டு எனப்படும். இது கொதிக்கும் நீராவியை அவிக்கும் உணவுத் தயாரிப்பில் செலுத்துவதற்கு வசதியாக்குகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டு_(உபகரணம்)&oldid=2096051" இலிருந்து மீள்விக்கப்பட்டது