வண்டூர் சிவன் கோயில்

வண்டூர் சிவன் கோயில் இந்தியாவின் கேரள மாநிலத்தில் மலப்புரம் மாவட்டத்தில் வண்டூரில் அமைந்துள்ள ஒரு கோயிலாகும். இக்கோயில் காணப்படுகிறது. கோயிலில் ஒரு பெரிய குளம் உள்ளது. அங்கு பக்தர்கள் தங்களைத் தூய்மைப்படுத்திக் கொள்கிறார்கள். [1]

விழாக்கள்

தொகு

இக்கோயிலில் மகாசிவராத்திரி சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "Shiva Temple, Wandoor". Foursquare.com. பார்க்கப்பட்ட நாள் 2013-01-14.
  2. Wandoor Siva Temple, Malappuram
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்டூர்_சிவன்_கோயில்&oldid=3822472" இலிருந்து மீள்விக்கப்பட்டது