வண்ணான்குளம் (முல்லைத்தீவு)

இலங்கையின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள இடம்
(வண்ணாங்குளம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

வண்ணான்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது முல்லைத்தீவுக்குத் தெற்கே முல்லைத்தீவு நகரிற்கு அண்மையில் அமைந்துள்ளது.

வண்ணான்குளம்
Vannankulam
கிராமம்
வண்ணான்குளம் is located in இலங்கை
வண்ணான்குளம்
வண்ணான்குளம்
இலங்கையில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°15′N 80°49′E / 9.250°N 80.817°E / 9.250; 80.817
நாடு Sri Lanka
மாகாணம்வட மாகாணம்
மாவட்டம்முல்லைத்தீவு
பிரதேச செயலர் பிரிவுகரைதுறைப்பற்று

மேற்கோள்கள் தொகு

  1. "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள வரைபடம் - பக்கம் 5". பார்க்கப்பட்ட நாள் 28 பெப்பிரவரி 2024.

வெளி இணைப்புகள் தொகு