வண்ணான் பொதி

வண்ணான் பொதி ஒரு சிறுவர் விளையாட்டு. ஊர்மக்களின் துணிகளைத் துவைத்துத் தரும் தொழிலாளி வண்ணான். அவன் ஊர்த்துணிகளை மூட்டையாகக் கட்டித் தன் தோளின் பின்புறம் போட்டுக்கொண்டு சுமந்து செல்வான். வண்ணா பொதி விளையாடும் சிறுவர் வண்ணானைப் போலத் தன் சட்டைத்துணியைக் கழற்றிச் சும்பபர்.

ஆடும் முறை தொகு

பட்டவர் தொடுவார். பொதி சும்பபவரைத் தொடக்கூடாது. துணியை வேறு எங்கு வைத்திருந்தாலும் தொடலாம். தொடப்பட்டவர் பட்டவராகித் தொடவேண்டும்.

இவற்றையும் பார்க்க தொகு

கருவிநூல் தொகு

  • கி. ராஜநாராயணன், வட்டார வழக்குச்சொல் அகராதி, ராஜபவனம், இடைச்செவல் வெளியீடு, 1982.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வண்ணான்_பொதி&oldid=1022308" இலிருந்து மீள்விக்கப்பட்டது