வந்தனா கடாரியா
வந்தனா கடாரியா (Vandana Kataria) (பிறப்பு: 15 ஏப்பிரல் 1992) ஓர் இந்திய மகளிர் வளைதடிபந்தாட்ட வீரர் ஆவார். இவர் இந்தியத் தேசிய மகளிர் வளைதடிபந்தாட்டக் குழுவில் களத்தில் முன்னணியாளராக விளங்குகிறார் .[1]
தனித் தகவல் | ||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
பிறப்பு | 15 ஏப்ரல் 1992 உத்தரப்பிரதேசம், இந்தியா | |||||||||||||||
உயரம் | 159 cm (5 அடி 3 அங்) (5 அடி 3 அங்) | |||||||||||||||
விளையாடுமிடம் | முன்னணியாளர் | |||||||||||||||
Club information | ||||||||||||||||
தற்போதைய சங்கம் | தொடருந்துத் துறை | |||||||||||||||
தேசிய அணி | ||||||||||||||||
2010–அண்மை வரை | இந்திய அணி | 120 | (35) | |||||||||||||
பதக்க சாதனை
| ||||||||||||||||
Last updated on: 6 April 2015 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Indian hockey team stronger with Vandana Kataria: Poonam Rani". 13 June 2015.
வெளி இணைப்புகள்
தொகு- Vandana Kataria பரணிடப்பட்டது 2017-11-23 at the வந்தவழி இயந்திரம் at Hockey India
- Profile at 2014 Commonwealth Games பரணிடப்பட்டது 2021-05-15 at the வந்தவழி இயந்திரம்