வந்தனா குப்தா
இந்திய பாரம் தூக்கும் வீராங்கனை
வந்தனா குப்தா (Vandna Gupta) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1994 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17 ஆம் நாள் பிறந்தார். இசுக்காட்லாந்து நாட்டின் கிளாசுகோ நகரில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் 63 கி.கி எடைப்பிரிவில் பங்கேற்று போட்டியிட்ட இவர் நான்காம் இடத்தைப் பிடித்தார். லக்னோ நகரத்தைச் சேர்ந்த இவர் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சந்தீப் தோமர் என்பவரை திருமணம் செய்து கொண்டார் [1][2][3][4].
தனிநபர் தகவல் | |||||
---|---|---|---|---|---|
தேசியம் | இந்தியன் | ||||
பிறப்பு | 1994 டிசம்பர் 17 இந்தியா, லக்னோவ் | ||||
உயரம் | 1.65 மீட்டர் (2014) | ||||
எடை | 63 கிலோ கிராம் (2014) | ||||
விளையாட்டு | |||||
நாடு | இந்தியா | ||||
விளையாட்டு | பாரம் தூக்குதல் | ||||
நிகழ்வு(கள்) | 63 கி.கி | ||||
பதக்கத் தகவல்கள்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "Profile at 2014 CWG official website". பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "Punam Yadav wins Bronze for weightlifting in the Commonwealth Games 2014". india.com. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "CWG: Satish Sivalingam and Ravi Katulu win gold and silver respectively in 77kg weightlifting". TOI. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
- ↑ "Results weightlifting". Archived from the original on 29 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 2 August 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)