வந்தனா சிவா
இந்திய தத்துவவியலாளர் மற்றும் சூழலியலாளர்
வந்தனா சிவா (Vandana Shiva, இந்தி: वंदना शिवा: பிறப்பு: 5 நவம்பர் 1952) ஒர் இந்திய சூழியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், மற்றும் உலகமயமாக்கலுக்கு எதிரான எழுத்தாளர்[1]. 20-க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ள இவர், தற்போது புதுடெல்லியில் வசித்து வருகிறார்[2]. இயற்பியல் பயின்ற இயற்பியலாளரான இவர் தனது முனைவர் பட்டத்தை கனடாவில் உள்ள வெஸ்டர்ன் ஆன்டாரியோ பல்கலைக்கழகத்தில்(University of Western Ontario) குவாண்டம் கோட்பாட்டில் மறை மாறிலிகள் மற்றும் வட்டாரம்(Hidden variables and locality in quantum theory) எனும் தலைப்பில் 1978-ம் ஆண்டு முடித்தார் [3][4].
வந்தனா சிவா | |
---|---|
வந்தனா சிவா 2014 | |
பிறப்பு | வந்தனா சிவா 5 நவம்பர் 1952 டேராடூண், உத்திரப் பிரதேசம்(தற்போது உத்தராகண்டம்), இந்தியா. |
தேசியம் | இந்தியன் |
படித்த கல்வி நிறுவனங்கள் | குயெல்ஃபு பல்கலைக்கழகம் University of Western Ontario |
பணி | தத்துவவியலாளர், சூழியலாளர், எழுத்தாளர் |
சமயம் | இந்து |
விருதுகள் | ரைட் லிவ்லிஹூட் விருது (1993) சிட்னி அமைதிப் பரிசு (2010) ஃபுகுவோகா ஆசிய கலாச்சாரப் பரிசுஃபுக்குவோக்கா ஆசியப் பண்பாட்டுப் பரிசு (2012) |
வலைத்தளம் | |
vandanashiva |
மேற்கோள்கள்
தொகு- ↑ வந்தனா சிவா யார்? (ஆங்கிலத்தில்) பரணிடப்பட்டது 2012-10-28 at the வந்தவழி இயந்திரம் United Nations Environment Programme (ஐக்கிய நாடுகள் சூழல் திட்டம்)
- ↑ "வந்தனா சிவா வெளியீடுகள்(ஆங்கிலத்தில்)". பார்க்கப்பட்ட நாள் 2011-02-24.
- ↑ Scott London. "காந்தியின் அடிச்சுவட்டையொட்டி:வந்தனா சிவாவுடன் ஒரு நேர்காணல்(ஆங்கிலத்தில்)".
- ↑ "Hidden variables and locality in quantum theory / by Vandana Shiva" (microform). Department of Philosophy, Graduate Studies, University of Western Ontario, 1978. 18 July 2008. பார்க்கப்பட்ட நாள் 2012-09-22.[தொடர்பிழந்த இணைப்பு]