வந்திரதம்

கஞ்சிரா, வந்திரதம், இறவாணம் (ஆங்கிலம்: Tambourine; எசுப்பானியம்: Pandereta; கலீசியம்: Pandeireta; கிரேக்கம்: Ντέφι; சுவோமி: Tamburiini) என்று அழைக்கப்படும் ஒரு வகையான தாள இசைக்கருவி ஆகும். இதில் கடிப்பு என்னும் சிறு சலங்கைகள் (மணிகள்) இருக்கும். உயர்சுருதி ஒலிகளுக்கு இக்கடிப்புகளும், தாழ்சுருதி ஒலிகளுக்குத் தோல் தளமும் பயன்படுகின்றது. இது பல இசைவகைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கஞ்சிரா
Tambourine
தாளக்கருவி
வேறு பெயர்கள்Riq, Buben
வகைப்பாடுதாளக்கருவி (கையால் இயக்குவது)
ஓர்ன்பாஸ்டெல்-சாக்ஸ் வகை112.122(+211.311, with drumhead)
(Indirectly struck idiophone, sometimes including struck membranophone)
வரிசை

உயரதிர் ஒலிகளுக்கு கடிப்பு என்னும் சலங்கை மணிகளும், தாழதிர் ஒலிகளுக்கு தோல் முகமும் பயன்படுகின்றது.

தொடர்புள்ள கருவிகள்

கஞ்சிரா, இறவாணம் (ஆங்கிலம்: Riq, Buben, Dayereh, Daf, கஞ்சிரா, Frame drum)

"https://ta.wikipedia.org/w/index.php?title=வந்திரதம்&oldid=2916479" இருந்து மீள்விக்கப்பட்டது