வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம்
வனவியல் ஆராய்ச்சி மற்றும் மனித வள மேம்பாட்டு மையம் (Centre for Forestry Research and Human Resource Development)[1][2] என்பது தேராதூனின் உள்ள இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் ஓர் மேம்பட்ட ஆராய்ச்சி மையமாகும். இது மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள சிந்வாராவில் 1995இல் நிறுவப்பட்டது.
வகை | கல்வி & ஆய்வு |
---|---|
உருவாக்கம் | 1995 |
Parent institution | இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு |
அமைவிடம் | , , |
வளாகம் | நகரம் |
Acronym | CFRHRD |
இணையதளம் | www |
முதன்மை பணி
தொகுஇம்மையம் மனித வள மேம்பாட்டுடன் வனவியல் ஆராய்ச்சி குறித்த கீழ்க்கண்ட பிரிவுகளில் ஆய்வு மற்றும் ஆலோசனையினை வழங்குவதைக் கட்டாயப் பணியாக கொண்டுள்ளது.
- பல்லுயிர் பாதுகாப்பு
- வன பாதுகாப்பு
- பட்டு வளர்ப்பு
- மரப்பொருள் அல்லாத வன பொருட்கள்
- சமூக பொருளாதாரம் மற்றும் வறுமை ஒழிப்புக்கான மர மேம்பாடு
இந்த பயிற்சி திட்டங்களில் விவசாயிகள், மாணவர்கள், வன அதிகாரிகள் மற்றும் வனத்துறை துறையைச் சேர்ந்த அறிஞர்கள் கலந்துகொள்கின்றனர்.
மைய அதிகார வரம்பு
தொகுமேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Welcome to Indian Council of Forestry Research and Education (ICFRE), Dehradun, Uttarakhand, India - An Autonomous Body of Ministry of Environment & Forests, Government of India". icfre.org. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.
- ↑ "CENTRE FOR FORESTRY RESEARCH AND HUMAN RESOURCE DEVELOPMENT CHHINDWARA" (PDF). 27 January 2006. பார்க்கப்பட்ட நாள் 2014-08-01.