வனேயுரேலைட்டு
Al(UO2)2(VO4)2(OH)•11(H2O)
வனேயுரேலைட்டு (Vanuralite) என்பது Al(UO2)2(VO4)2(OH)•11(H2O) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். மஞ்சள் நிறத்தில் படிகங்களாகக் காணப்படும் இக்கனிமத்தினுடைய மோவின் கடினத்தன்மை மதிப்பு 2 ஆகும். கனிமத்தின் இயைபிலிருந்து இக்கனிமத்திற்கான பெயர் வரப்பெற்றுள்ளது.
மேற்கோள்கள்
தொகு- Handbook of Mineralogy பரணிடப்பட்டது 2012-06-02 at the வந்தவழி இயந்திரம்
- Mindat.org
- Webmineral data