வன்னிவிளாங்குளம்
இலங்கையின் வட மாகாணத்தில் அமைந்துள்ள இடம்
வன்னிவிளாங்குளம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும்.[1][2] இது மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[3]. இது மாங்குளத்துக்கு மேற்கே சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
வன்னிவிளாங்குளம்
Vannivilankulam | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°3′N 80°23′E / 9.050°N 80.383°E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | முல்லைத்தீவு |
பிரதேச செயலர் பிரிவு | மாந்தை கிழக்கு |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Vanni, Vanniyan-madu, Vanniyanaar-madu". தமிழ்நெட். சூன் 14, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36403.
- ↑ "Vi'laan, Divula-pitiya, Jool-pallama". தமிழ்நெட். ஏப்ரல் 1, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33751.
- ↑ "இலங்கை புள்ளிவிபரவியல் திணைக்கள முல்லைத்தீவு மாவட்ட வரைபடம் - பக்கம் 2". பார்க்கப்பட்ட நாள் 14 சனவரி 2023.