வன பல்லுயிர் நிறுவனம்
வன பல்லுயிர் நிறுவனம்[1] என்பது இந்தியாவின் தெலுங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஆராய்ச்சி நிறுவனம் ஆகும். இது இந்திய அரசாங்கத்தின் சுற்றுச்சூழல், வன மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் (ஐ.சி.எஃப்.ஆர்.இ)[2] கீழ் செயல்படுகிறது.
வகை | கல்வி & ஆராய்ச்சி நிறுவனம் |
---|---|
உருவாக்கம் | 1997 |
Parent institution | இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழு |
பணிப்பாளர் | முனைவர் ரத்னாகெர், ஐ. எப். எஸ்., |
அமைவிடம் | கொம்பாலி, தூளபாலி, ஐதராபாத் , , |
வளாகம் | நகரம் |
Acronym | IFB |
இணையதளம் | ifb |
பிரிவுகள்
தொகு- வன சூழலியல் மற்றும் காலநிலை மாற்றம்
- வன மரபியல் மற்றும் மரம் மேம்பாடு
- விரிவாக்கம் மற்றும் விளம்பரம் (ஐ.சி.டி.எஸ்)
- சதுப்புநிலங்கள் மற்றும் கரையோர சூழலியல்
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Institute of Forest Biodiversity". Ifb.icfre.gov.in. பார்க்கப்பட்ட நாள் 13 January 2019.
- ↑ "Archived copy". Archived from the original on 2002-08-11. பார்க்கப்பட்ட நாள் 2014-08-03.
{{cite web}}
: CS1 maint: archived copy as title (link)