வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளம்

பாலுறவுக் கிளர்ச்சியக திரைப்படங்கள் மற்றும் நடிகர்களின் விவரங்களை கொண்டிருக்கும் இணையதளம்

வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளம்(AdultFilmDatabase.com) என்பது வயது வந்தோருக்கான ஆங்கில தரவுத்தளமாகும். இந்த தளத்தில் பாலுறவுக் கிளர்ச்சியக திரைப்படங்கள், நடிக நடிகையர், இயக்குநர் போன்றோரின் தகவல்கள் பராமரிக்கப்படுகின்றன. 1991 ல் கல்லூரி மாணவரால் தொடங்கப்பட்ட தளமாகும்.

வயதுவந்தோருக்கான திரைப்பட தரவுத்தளம்
வலைத்தள வகைஇணைய பாலுணர்வுக் கிளர்ச்சியம்
கிடைக்கும் மொழி(கள்)ஆங்கிலம்
அலெக்சா நிலைnegative increase 42,565 (August 2018)[1]
தற்போதைய நிலைசெயலில்


ஆதாரங்கள்

தொகு
  1. "Adultfilmdatabase.com Site Info". அலெக்சா இணையம். Archived from the original on 2016-03-04. பார்க்கப்பட்ட நாள் 2018-08-01.

வெளி இணைப்புகள்

தொகு