இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்

(வயம்ப பல்கலைக்கழகம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இலங்கை வயம்ப பல்கலைக்கழகம் Wayamba University of Sri Lanka இது இலங்கை, குருநாகல் மாவட்டத்தில் குளியாபிட்டிய எனுமிடத்திற்கு அண்மையில் அமைந்துள்ளது. இப்பல்கலைக்கழகம் சனவரி 1999ம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது.[1]

Wayamba University of Sri Lanka
ශ්‍රී ලංකා වයඹ විශ්වවිද්‍යාලය
இலங்கை வயம்ப பல்கலைக்கழகம்
வகைபல்கலைக்கழகம்
உருவாக்கம்1999
வேந்தர்பேராசிரியர் சி. எல். வி. ஜயதிலக்க
துணை வேந்தர்பேராசிரியர் ஏ.என்.எஃப். பெரேரா
அமைவிடம்
குளியாபிட்டிய
,
நிறங்கள்         
இணையதளம்Official website http://www.wyb.ac.lk

இப்பல்கலைக்கழகத்தில் பின்வரும் பீடங்கள் பிரதானமாக அமையப்பெற்றுள்ளன.

  • விவசாய பெருந்தோட்ட முகாமைத்துவம்
  • பிரயோக விஞ்ஞானம்
  • வியாபார நிதியியல் பீடம்
  • கால் நடை, மீன்பிடித்துறை, ஊட்டச்சத்து பீடம்

வெளியிணைப்புக்கள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. "Action to protect wetlands". Sunday Observer (in ஆங்கிலம்). 2022-02-11. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.