வயலேத்தா இவனோவா

கண்டுபிடித்த சிறுகோள்கள்: 14 [1]
3860 பிளோவ்தீவ் 8 ஆகத்து 1986 [1]MPC
4102 கெர்கானா 15 அக்தோபர் 1988 MPC
4893 சீட்டர் 9 ஆகத்து 1986 [1]MPC
5950 இலியூகிப்போசு 9 ஆகத்து 1986 [1]MPC
7079 பாக்தாது 5 செப்டம்பர் 1986 [1]MPC
9732 யுச்சினோவ்சுகி 24 செப்டம்பர் 1984 [2]MPC
9936 அல்-பிரூனி 8 ஆகத்து 1986 [1]MPC
11852 சவுமென் 10 செப்டம்பர் 1988 [2]MPC
11856 நிக்கோலபொனேவ் 11 செப்டம்பர் 1988 [2]MPC
12246 பிளிசுகா 11 செப்டம்பர் 1988 MPC
13930 தாழ்சுகோ 12 செப்டம்பர் 1988 MPC
13498 அல் சிவாரிழ்சுமி 6 ஆகத்து 1986 [1]MPC
14342 இகுலிகா 23 செப்டம்பர் 1984 [1]MPC
22283 பித்தியாசு 6 ஆகத்து 1986 [1]MPC
  • 1 எரிக் வால்டர் எல்சுட்டுடன் இணைந்து
  • 2 விளாதிமீர் சுகோதுரோவுடன் இணைந்து

வயலேத்தா இவனோவா (Violeta Ivanova) (Виолета Иванова) ஒரு பல்கேரிய வானியலாளர் ஆவார்.[2]

இவர் 1984 முதல் 19888 வரை 14 சிறுகோள்களைக் கண்டுபிடித்ததாகச் சிறுகோள் மையம் கூறுகிறது.[1] இவர்பல்கேரிய அறிவியல் கல்விக்கழகத்தின் வானியல் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.[3] இவர் தன் கண்டுபிடிப்புகளைச் சுமோலியான் வானகாணகத்தில் நிறைவேற்றினார். இது உரோடோப் மலைகளில் உள்ள உரோழன் மலையில் அமைந்தமையால் பிறகு 2002 முதல்உரோழன் வான்காணகம் என பெயர் மாற்றப்பட்டது. கொரொனியச் சிறுகோளாகிய 4365 இவனோவா இவரது நினைவாக 1991 ஆகத்து 25 இல் பெயரிடப்பட்டது (சி. கோ. சு 18645).[2][4]

இவர் சிலவேளைகளில் வயலேத்தா ஜி. இவனோவா எனக் கையெழுத்திடுகிறார். இவரை வி. வி. இவனோவாவோடு குழப்பிக் கொள்ளக்கூடாது (பின்னவர் வி. எஃப். இவனோவா எனக் கையெழுத்திடுகிறார்). பின்னவர் இப்போது உருசியாவில் உள்ள புனித பெத்ரோகோப்பில் அமைந்த புனித பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிறுவனத்தில் உள்ளார். முன்னர் இவர் மாஸ்கோவில் உள்ள Institut Geokhimii i Analiticheskoi Khimii (வெர்னத்சுகி புவிவேதியியல், பகுமுறை வேதியியல் நிறுவனத்தில் இருந்தார்.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 "Minor Planet Discoverers (by number)". Minor Planet Center. 23 May 2016. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
  2. 2.0 2.1 Schmadel, Lutz D. (2007). Dictionary of Minor Planet Names – (4365) Ivanova. Springer Berlin Heidelberg. p. 375. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3-540-00238-3. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
  3. "In Brief". CNN Tech. September 2, 1999 இம் மூலத்தில் இருந்து October 2, 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121002063311/http://articles.cnn.com/1999-09-02/tech/9909_02_in.brief.9.02_1_meteor-storms-leonid-meteor-armagh-observatory?_s=PM:TECH. பார்த்த நாள்: 18 December 2010. 
  4. "MPC/MPO/MPS Archive". Minor Planet Center. பார்க்கப்பட்ட நாள் 20 June 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வயலேத்தா_இவனோவா&oldid=2466382" இலிருந்து மீள்விக்கப்பட்டது