வரட்டாறு (கேரளா)

வரட்டாறு (Varattar River) என்பது இந்தியாவின் கேரள மாநிலத்தில் ஓடும் ஒரு ஆறு ஆகும். இது கல்பாத்திப்புழா ஆற்றின் கிளை ஆறுகளில் ஒன்றாகும். கல்பாத்திபுழா கேரளாவின் இரண்டாவது நீளமான ஆறான பாரதப்புழா ஆற்றின் முக்கிய துணை நதிகளில் ஒன்றாகும்.[1]

மேலும் பார்க்கவும்

தொகு

கல்பாத்திபுழா ஆற்றின் பிற துணை ஆறுகள்

தொகு

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரட்டாறு_(கேரளா)&oldid=3392811" இலிருந்து மீள்விக்கப்பட்டது