வரத முத்திரை

வரத முத்திரை ( Varadamudra) என்பது வரங்கள் வழங்குதலை கைகளின் சைகை மூலம் உணா்த்துவதாகும். இந்த முத்திரைக்கு வலதுகை பயன்படுத்தப்படுகிறது. வலது உள்ளங்கை மேல்முகமாகவும் விரல்கள் கீழ்நாேக்கியும் இருக்கும். இந்திய சமயங்களோடு தொடா்புடைய கற்சிலைகள், சிற்பங்கள் போன்றவற்றில் இந்த வரத முத்திரை மற்றும் அபய முத்திரையும் அதிக அளவில் காணப்படுகிறன.

இலங்கையின் 8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த தாராவின் உலோகசிலை வரத முத்திரையுடன்.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரத_முத்திரை&oldid=3913745" இலிருந்து மீள்விக்கப்பட்டது