வரிக்குதிரை கடற்குதிரை

வரிக்குதிரை கடற்குதிரை
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
ஆக்டினோப்டெரிஜீ
குடும்பம்:
சின்கனிதிடே
பேரினம்:
கிப்போகாம்பசு
இனம்:
கி. ஜீப்ரா
இருசொற் பெயரீடு
கிப்போகாம்பசு ஜீப்ரா
ஒயிட்லே, 1964
வேறு பெயர்கள் [1]

கிப்போகாம்பசு மோண்டிபெல்லோயென்சிசுகுயிட்டெர், 2001

வரிக்குதிரை கடற்குதிரை (கிப்போகாம்பசு ஜீப்ரா) என்பது சின்கனிதிடே குடும்பத்தில் உள்ள மீன் இனமாகும். இது வடக்கு ஆத்திரேலியாவில் மட்டுமே வாழக்கூடியது.

வாழ்விடம்

தொகு

இந்த வகை மீன்கள் கடற்கரை அருகிலும் அதனைச் சுற்றியுள்ள பவளப்பாறைகளிலும் காணப்படுகின்றன. மேலும் இது மணல் மற்றும் மணற்பாங்கான கடலடிப் பகுதிகளில் காணப்படும். மேலும் இது மென்மையான பவளப்பாறையான கோர்கோனியன்களுடன் தொடர்புடையதாக உள்ளது.[2] இவை அதிகபட்சமாக 69 மீட்டர் ஆழமுடையப் பகுதிகளில் காணப்படும்.[3] இவை முட்டையிட்டு குட்டி ஈனும் வகையின. ஆண் கடற்குதிரைகள் முட்டைகளை அடைகாக்கும் பையினை கொண்டுள்ளன. இதற்குக் கீழ் வால் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Pollom, R. (2017). "Hippocampus zebra". The IUCN Red List of Threatened Species 2017: e.T107261083A54906819. doi:10.2305/IUCN.UK.2017-3.RLTS.T107261083A54906819.en. 
  2. "{{{genus}}} {{{species}}}". FishBase. Ed. Ranier Froese and Daniel Pauly. February 2018 version. N.p.: FishBase, 2018.
  3. Seahorse.fisheries.ubc.ca[தொடர்பிழந்த இணைப்பு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரிக்குதிரை_கடற்குதிரை&oldid=3746046" இலிருந்து மீள்விக்கப்பட்டது