வரி பொத்தகம்

வரி பொத்தகம் என்பது சோழர் காலத்தில் வரிவிதிப்பு நடைமுறைகளை எழுதி தொகுத்த ஓலைச் சுவடிகளை குறிப்பிடுவது ஆகும் எழுதித் தொகுத்தனர். இராஜராஜ சோழன் காலத்தில் (கி.பி.1001) வரி விதிப்புக்கான கணக்கெடுப்புப் பணி சேனாதிபதி குரவன் என்பவரால் மேற்கொள்ளப்பட்டது. பெண்கள் “சிறுபாடு” என்னும் சிறுசேமிப்பு பழக்கத்தை மேற்கொண்டிருந்தனர்.[1]

மேற்கோள்கள் தொகு

  1. தமிழ்நாடு பாடநூல் கழகம், சென்னை, பதிப்பு 2017, ஏழாம் வகுப்பு, பருவம் 1, தொகுதி 2, பக்கம் 233
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரி_பொத்தகம்&oldid=3343178" இலிருந்து மீள்விக்கப்பட்டது