வருமானவரிப் பிடித்த சான்றிதழ்

வருமானவரிப் பிடித்த சான்றிதழ்(ஆங்கிலம்:TDS Certificate) வருமான வரி சட்ட விதி எண் 114 (4)-இன்படி, யாரிடமிருந்து வருமானவரி பிடித்தம் (TDS) செய்யப்பட்டதோ, அவர்களுக்கு வருமான வரிப் பிடித்தம் செய்தவர், வருமானவரி பிடித்தம் செய்ததற்கான சான்றிதழை தவறாது வழங்க வேண்டும். [1] [2]இந்த வருமானவரி பிடித்த சான்றிதழை, நிதியாண்டின் இறுதியில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும் போது இணைத்து, வருமான வரி விலக்கு பெற இயலும்.

மேற்கோள்கள்

தொகு

இவற்றையும் காண்க

தொகு