வரைபட மாதிரி

ஒரு வரைபட மாதிரி அல்லது  நிகழ்தகவு வரைபட மாதிரி(PGM)  என்பது ஒரு நிகழ்தகவு  மாதிரி ஆகும். இதன் வரைபடம், நிபந்தனை சார்பு அமைப்பு மற்றும் நிபந்தனையற்ற மாறிகளுக்கிடையே வெளிப்படுத்துகிறது. இதனை அனைவரும் பொதுவாகப்  நிகழ்தகவு கோட்பாடு மற்றும் புள்ளியியலில் பயன்படுத்துகின்றனர். குறிப்பாக பேயெசியன் புள்ளியல் மற்றும் இயந்திர கற்றலில் பெரிதும் பயன்படுகிறது .

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைபட_மாதிரி&oldid=2357645" இருந்து மீள்விக்கப்பட்டது