வரைவு:நீலகிரி கடுவா

நீலகிரி கடுவா அல்லது நீலகிரிப் புலி அல்லது நாய்ப்புலி என்பது கேரள-தமிழக வனப்பகுதிகளில் வாழும் அரிய வகை உயிரினமாகும்.[சான்று தேவை] மேற்குத் தொடர்ச்சி மலையை மையமாகக் கொண்டு 150 கிலோ மீட்டர் சுற்றளவில் இந்த விலங்கினம் வாழ்வதாகக் கருதப்படுகிறது.[1] புலி போன்ற உடலும் நாய் போன்ற முகமும் கொண்டதாக இந்த விலங்கு உள்ளது. நாயை விரும்பிச் சாப்பிடும் விலங்காக இருப்பதால் இது நாய்ப்புலி என்றும் அழைக்கப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:நீலகிரி_கடுவா&oldid=4060044" இலிருந்து மீள்விக்கப்பட்டது