வரைவு:மேல் இராஜாேதோப்பு

மேல் இராஜாேதோப்பு இந்தியாவின் தமிழ்நாடு மாவட்டத்தில் அமைந்துள்ளதருமபுரி மாவட்டம், முக்கல்நாயக்கன் அள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆகும்.

அமைவிடம்


தருமபுரி மாவட்டத்தில் இருந்து சுமார் 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் மலைகள் சூழ்ந்தும், கரும்பு, மஞ்சள், நெல், மல்லிகை பூ வியாபாரம் என வேளாண்மையில் தலைச் சிறந்து விளங்கும் ஊராகவும் திகழ்கிறது. இவ்வூரில் 450 மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு குழந்தைகளுக்கான அங்கன்வாடி மையமும், மாணவர்கள் பயில உயர்நிலைப் பள்ளியும் உள்ளது. மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையமும் அமைந்துள்ள ஊராகத் திகழ்கிறது. இச்சுகாதார நிலையம் அருகிலுள்ள ஊர்களிலிருந்து வரும் மக்களின் நோய்களை குணப்படுத்தும் மையமாகச் செயல்படுகிறது.

பேரூராட்சியின் அமைப்பு


இப்பேரூராட்சி பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கும் உட்பட்டது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வரைவு:மேல்_இராஜாேதோப்பு&oldid=3829744" இலிருந்து மீள்விக்கப்பட்டது