வர்ணசிற்பி வெங்கடப்பா விருது
ஓவியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்காக கர்நாடக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது
வர்ணஷில்பி வெங்கடப்பா விருது என்பது ஓவியத்தில் சிறந்து விளங்குபவர்களுக்காக கர்நாடக அரசால் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருது ஆகும்.
நாட்டின் ஓவியத்தை பிரபலமாக்கிய சிறந்த ஓவியர்களின் பூமியான கர்நாடகாவின் மூத்த ஓவிய கலைஞர்களை, கன்னட நாட்டின் பெருமைமிக்க ஓவிய கலைஞர்களை கௌரவிக்கும் நோக்கத்துடன், இந்த விருது 1993 ஆம் ஆண்டு முதல் '''ஓவியர் வெங்கடப்பா''' பெயரில் நிறுவப்பட்டு வருகிறது. இவ்விருதோடு ரூ .5.00 லட்சம் (ரூ .5 லட்சம்) ரொக்கப் பரிசு,பதக்கம் ,சால்வை, மற்றும் மாலை அணிவித்து மரியாதை செய்து வருகிறார்கள்.
== விருது பெற்றவர்கள் ==
வரிசை எண் | பெயர் | விருது வழங்கப்பட்ட ஆண்டு | இடம் | குறிப்புகள் |
---|---|---|---|---|
1. | டாக்டர் கே. கே. ஹெப்பர் [1] | 1994 | ||
2. | டி.வி. ஹலபவி [2] | 1995 | ||
3. | டி.வி. ஹலபவி [3] | 1996 | ||
4. | கே.ஆர். திப்பசாமி [4] | 1997 | ||
5. | ஆர்.எம். ஹடாபாத் [5] | 1998 | ||
6. | எம்.ஜே. சுத்தோதனன் [6] | 1999 | ||
7. | எம்.எஸ். சந்திரசேகர் [7] | 2000 | ||
8. | எஸ்.எஸ். மனோலி [8] | 2001 | ||
9. | ஜே.எஸ். கண்டேராவ் [9] | 2002 | ||
10. | எஸ்.ஜி. வாசுதேவ் | 2003 | ||
11. | ஸ்ரீ யூசுப் அரக்கல் | 2004 | ||
12. | ஸ்ரீ விஜய சிந்தூர் | 2005 | ||
13. | ஸ்ரீ விஜய சிந்தூர் | 2006 | ||
14. | ஸ்ரீ சங்கரகவுடா பெட்டதுரு | 2007 | ||
15. | எம்.பி. பாட்டீல் | 2008 | ||
16. | வி.ஜி. அந்தானி | 2009 | ||
17. | கே. சந்திரநாத் ஆச்சார்யா | 2010 | ||
18. | வி.பி. ஹிரேகௌடர் | 2011 | தாவணகெரே | |
19. | யு. பாஸ்கர் ராவ் | 2012 | பெங்களூரு | |
20. | கே.டி.சிவபிரசாத் [10] | 2013 | ஹாசன் | |
21. | வி.டி.காலே [11] | 2014 | பெல்லாரி | |
22. | பீட்டர் லூயிஸ் | 2015 | உடுப்பி | |
23. | ஸ்ரீ மகாவீர் ராயப்ப பாலிகை, | 2016 | தார்வாட் | |
24. | ஸ்ரீ மகாவீர் ராயப்ப பாலிகை, | 2017 | தார்வாட் | |
25. | டாக்டர் சி.சந்திரசேகர் | 2018 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "Varnashilpi Venkatappa Awards".
- ↑ "ஒரு புனிதமான கேன்வாஸ்l".
- ↑ "சிசுநாலா ஷெரீப், வெங்கடப்பா விருதுகள் அறிவிப்பு".