வர்த்தமானம் (மலையாள இதழ்)

வர்த்தமானம் என்பது மலையாளத்தில் வெளியாகும் நாளேடு. இது பெப்ரவரி 2003 முதல் கோழிக்கோடில் வெளியானது. தொடர்ந்து 16-பெப்ருவரி-2003ல் தோகாவிலும் வெளியானது. இப்போது கொச்சியிலும் வெளியாகிறது. 2003-ல் டோ: சுகுமார் அழீக்கோடு தலையாசிரியராக உள்ளனர்..

இணைப்புகள்

தொகு