வலைவாசல்:அப்பிள் நிறுவனம்/சிறப்புப் படம்/1

ஐ-போன் என்பது ஆப்பிள் நிறுவனத்தின் நுண்ணறி பேசி வரிசைகள் ஆகும். இது ஆப்பிள் நிறுவனத்தின் ஐஓஎஸ் நகர்பேசி இயங்குதளத்தால் செயல்படுகிறது. இந்த நகர்பேசி தொடுதிரைத் தொழில்நுட்பம் கொண்டது. படத்தில் ஐ-போன் 3ஜி காட்டப்பட்டுள்ளது.


தொகுப்பு