வலைவாசல்:இந்து தொன்மவியல்/அறிமுகம்
இந்து தொன்மவியல் என்பது சமஸ்கிருதத்தில் எழுதப்பெற்ற வேதங்களையும், புராணங்களையும் அடிப்படையாக கொண்டதாகும். இதில் உலகம் தோன்றிய விதம், கடவுள்களின் தோற்றம், காலக்கணக்கீடு, வழிபாட்டு முறை என பலவகையான செய்திகளை கொண்டுள்ளது.
இந்து தொன்மவியல் பற்றி மேலும் அறிய... |