இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் குறித்து மேலும்...

குறிப்பு. இதன் அறிமுகத்திற்கான படிமங்கள் வலைவாசல்:தொழினுட்பம்/Intro/Image பட்டியலில் உள்ளது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இயற்பியல்/Intro&oldid=1813823" இலிருந்து மீள்விக்கப்பட்டது