வலைவாசல்:இயற்பியல்

தொகு  

இயற்பியல் வலைவாசல்

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் குறித்து மேலும்...
சிறப்புக் கட்டுரை
Newtons cradle animation smooth.gif

இயற்பியல் (பௌதிகம்) (பண்டைக் கிரேக்கம்φύσις physis "இயற்கை") என்பது பொருளையும் வெளியின் வழியாகவும் காலத்தின் வழியாகவும் அதன் இயக்கம் அதனோடு தொடர்புடைய கொள்கைகளான ஆற்றல் மற்றும் விசை முதலியவை பற்றிய இயல் மெய்யியல் மற்றும் இயல் அறிவியலின் ஒரு பகுதியாகும். விரிவாகக் கூற வேண்டுமெனில், பேரண்டம் எப்படி நடந்துகொள்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இயற்கையில் நடத்தப்பட்டும் பொதுவான பகுப்பாய்வு ஆகும்.

இயற்பியல் பகுப்புகள்
நீங்களும் பங்களிக்கலாம்
Nuvola apps korganizer.png
  • இயற்பியல் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்கலாம்.
  • இயற்பியல் தொடர்பான குறுங்கட்டுரைகளை விரிவுபடுத்தலாம்.
  • இயற்பியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தி உதவலாம்.
  • இயற்பியல் தொடர்பான படிமங்களை பதிவேற்றலாம்.
  • இயற்பியல் தொடர்பான பகுப்புகளை ஒழுங்கமைத்து சீர்படுத்தலாம்.
சிறப்புப் படங்கள்

எக்சு-கதிர்க் குழாய்

எக்சு-கதிர்க் குழாய் (X-ray tube) என்பது எக்சு-கதிர்களைத் தோற்றுவிக்கும் ஒரு வெற்றிடக் குழாய் ஆகும். இவை எக்சு-கதிர்க் கருவிகளில் பயன்படுத்தப்படுகின்றன. மின்காந்த நிழற்பட்டையின் ஒரு பகுதியான எக்சு-கதிர்கள், புற ஊதாக் கதிர் ஒளியின் அலைநீளத்தை விடக் குறைவான அலைநீளத்தைக் கொண்டவை. எக்சு-கதிர்க் குழாய்கள் வரியோட்டவழிக் கணித்த குறுக்குவெட்டு வரைவிகள், வானூர்தி நிலையங்களில் உள்ள பொதி வருடிகள், எக்சு-கதிர்ப் படிகவியல், மற்றும் தொழிற்துறைப் பொருள் கண்காணிப்பு ஆகியவற்றிலும் பயன்படுத்தப்படுகின்றன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன.
1917 இல் உருவாக்கப்பட்ட கூலிட்சு எக்சு-கதிர்க் குழாய்.
சுழலும் நேர்முனை எக்சு கதிர் குழாய்
வில்ஹம் ராண்ட்கனால் எடுக்கப்பட்ட x-கதிர்ப் படம். மோதிர விரலில் மோதிரம் காணப்படுகின்றது.
நெஞ்சுப் பகுதியின் X-கதிர்ப் படம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=வலைவாசல்:இயற்பியல்&oldid=2061987" இருந்து மீள்விக்கப்பட்டது