வலைவாசல்:இயற்பியல்/உங்களுக்குத் தெரியுமா
உங்களுக்குத் தெரியுமா.. பெட்டகம்
தொகுஇங்கு உங்கள் பரிந்துரைகளைத் தரலாம்.
- வானியல் கடிகாரம் (படம்) சூரியன், நிலவு, விண்மீன் குழாம்கள், முக்கிய கோள்கள் போன்ற வானியல் பொருள்களின் தொடர்பு நிலைகளை தன்னுடைய முகப்பில் காண்பிக்கும்.
- உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
- முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
- வயலை உழுவதற்கு பயன்படும் உழவு இயந்திரத்தின் மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது
- செலுத்து வாகனம் (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்

- கடுங்குளிர் ஏவூர்தி இயந்திரம் (படம்) என்பது செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தும் ஏவூர்தியில் பயன்படுத்தப்படும் இயந்திரம் ஆகும்.
- செலுத்து வாகனம் என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
- கடல் அல்லது ஏரியின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை சூரிய ஒளி மண்டலம் (Sun light Zone) அல்லது ஒளி நிரம்பிய மண்டலம் (Photic zone) என்று அழைக்கிறார்கள்.
- அகலப்பரப்பு காட்சி என்பது ஒரு காட்சியை அகலப்பரப்புடன் காண்பது அல்லது நிழல்படக் கருவியின் ஊடாக எடுப்பது ஆகும். ஹொங்கொங், சிம் சா சுயி, நட்சத்திரங்களின் சாலையில் இருந்து எடுக்கப்பட்ட இரவுநேர அகலப்பரப்பு காட்சி (படம்).
- செலுத்து வாகனம் என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்.
- கடல் அல்லது ஏரியின் எந்த அளவு ஆழம் வரை ஒளிச்சேர்க்கை செய்ய சூரிய ஒளி கிடைக்கிறதோ அந்த ஆழம் வரை உள்ள பகுதியை சூரிய ஒளி மண்டலம் (Sun light Zone) அல்லது ஒளி நிரம்பிய மண்டலம் (Photic zone) என்று அழைக்கிறார்கள்.
- செலுத்து வாகனம் (படம்) என்பது செயற்கைக் கோள்களை பூமியிலிருந்து விண்வெளிக்கு எடுத்துச் செல்லும் வாகனம் ஆகும்
- உலங்கு வானூர்தியில் தரைக்கிடையாக உள்ள சுழலும் விசிறிகளால் மேலெழும்பும் விசையைப் பெறுகிறது. இவ்விசிறிகள் ரோடர்கள் என்றும் இவ்வானூர்தி ரோடரி விங் வானூர்தி எனவும் அழைக்கப்படுகிறது.
- முப்பரிமாண (3D), இருபரிமாண (2D) காட்சிகளையும், நிகழ்பட பிடிப்பு, டிவி-டியூனர் தகவி போன்றவற்றில் வரைவியல் முடுக்கி அட்டைகள் தேவைப்படுகின்றன.
- வயலை உழுவதற்கு பயன்படும் உழவு இயந்திரத்தின் மூலம் நிலத்தை உழலாம். மாடுகளில் பூட்டப்படக்கூடிய கலைப்பைகளை விட வலுவான கலப்பைகளை இதில் பூட்டலாம். சீராக விரைவாக இது வயலை உழும். மனித உழைப்பும் குறைக்கப்படுகிறது
வலைவாசல்:இயற்பியல்/உங்களுக்குத் தெரியுமா/சனி