வலைவாசல்:கணினி நிரலாக்கம்/உங்களுக்குத் தெரியுமா
- ... சி++-இல் எழுதப்பட்ட கணினி நிரலின் செயல்திறன், தனிப்பயம் பகிர்ப்பான்களால்(allocators) பெரிதும் மேம்படுத்தப்படும் என்பது?
- ... சி நிரல் மொழி, பல இயங்கு தளங்களுக்கிடையில், நிரல் குறிகளை பெயர்க்கையில், தாழ்நிலை கணினி வளங்களை அணுக வேண்டி வடிவமைக்கப்பட்டது என்று?