வலைவாசல்:சைவம்/சிறப்புப் படங்கள்

இது விக்கிப்பீடியாவிலுள்ள சிறப்புப் படங்களைக் கண்டறிந்து தகுந்த விளக்கமளித்து விக்கிப்பீடியா சைவ சமய வலைவாசலில் காட்சிபடுத்தும் திட்டமாகும்.

இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் சைவ சமய வலைவாசலின் ஒரு பிரிவான சிறப்புப் படம் என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.

தாங்களும் இந்து சமய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான சிறப்பு படத்தினை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)

வடிவ உள்ளீடுதொகு

{{வலைவாசல்:சைவம்/சிறப்பு படம் வடிவமைப்பு
|image= 
|size=350
|colsize=350
|credit=படம்: [[:commons:User:|]]
|caption=
}}

காப்பகம்தொகு

1தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/1

 

சிவபெருமான் நெற்றிக்கண் உடையவராகவும், வாசுகி பாம்பினை கழுத்தில் ஆபரணமாக தரித்தவராகவும், சடாமுடியில் பிறையையும், கங்கையையும் கொண்டவராகவும் அடையாளப்படுத்தப்படுகிறார். இந்த அடையாளங்கள் சிவபெருமானது சிலைகளிலும், ஓவியங்களிலும், சைவ நூல்களிலும் குறிப்பிடப்படுகின்றன.

படம்:
தொகுப்பு2தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/2

 

இலிங்கத்தின் தண்டுபோன்ற தோற்றத்துடன் இருப்பது ஆண் வடிவமாகும். இது ருத்ர பாகம், விஷ்ணு பாகம், பிரம்ம பாகம் என்ற மூன்றாக பிரிக்கப்படுகிறது. ருத்ர பாகம் என்பது லிங்க வடிவின் மேல் பாகமாகும், நடுவில் உள்ளது விஷ்ணு பாகமாக விளங்குகிறது. அடிப்பகுதியாக இருப்பது பிரம்ம பாகம். ஆவுடையாருடன் இருக்கும் லிங்கத்தில் ருத்த பாகம் மட்டுமே கண்களுக்கு தெரியும் வண்ணம் இருக்கும். விஷ்ணு பாகம் ஆவுடையாருடன் பொருந்தியிருக்கும். இறுதியான பிரம்ம பாகம் முழுவதும் பூமியில் புதைக்கப்பட்டிருக்கும்.

படம்: User:
தொகுப்பு


3தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/3

 

அமுதம் வேண்டி தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த பொழுது வெளிபட்ட ஆலகாலம் அவர்களைத் துரத்தியது. தங்களைக் காப்பாற்ற வேண்டி சிவபெருமான் வசிக்கும் கையிலைக்கு சென்றார்கள். இமயமலையை தேவர்கள் வலமாக சுற்றும் போது ஆலகாலம் வழிமறைத்தது. அதனால் தேவர்கள் வந்த வழியே திரும்பி சுற்ற இம்முறை ஆலகாலம் இடப்புறம் வந்து எதிர்த்தது. இவ்வாறு வலமும் இடமுமாக மாறி மாறி பயமுருத்திய ஆலகாலத்தினை சிவபெருமான் உண்டு தேவர்களை காத்தார். ஆலகாலம் துரத்த தேவர்கள் கையிலாயத்தினை சுற்றிய விதத்தினை சோம சூக்தப் பிரதட்சணம் என்கிறார்கள் சைவர்கள்.

படம்: User:
தொகுப்பு


4தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/4 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/4

5தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/5 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/5

6தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/6 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/6

7தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/7 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/7

8தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/8 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/8

9தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/9 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/9

10தொகு

வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/10 வலைவாசல்:சைவம்/சிறப்புப் படம்/10

பரிந்துரைகள்தொகு