வலைவாசல்:தமிழிலக்கியம்/உங்களுக்குத் தெரியுமா/செவ்வாய்
- சோளகர் தொட்டி என்பது தமிழக-கருநாடக வனப்பகுதியில் வாழ்ந்து வரும் பழங்குடியினரான சோளகர்களைப் பற்றி ச. பாலமுருகன் எழுதிய எதிர் வெளியீட்டின் மூலம் வெளியிடப்பட்ட சமூகப் புதினமாகும்.
- 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்த உமாபதி சிவாச்சாரியாரின் நெஞ்சுவிடு தூது என்ற நூல் தூது இலக்கிய வகையில் எழுந்த முதற் சிற்றிலக்கியமாகும்.
- கந்தியார் என்போர் சமண சமயத்தில் துறவு பூண்ட பெண்மணிகளாவர்.