வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்

காப்பகம்

தொகு

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/1

திருவள்ளுவர்
படிம உதவி:

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/2

கண்ணகி
படிம உதவி: Balamurugan Srinivasan

கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். தமிழ்நாட்டின் சென்னைக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள கண்ணகி சிலை.

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/3

திருவள்ளுவர்
படிம உதவி: பயனர்:Darisi sumanth

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/4

அகத்தியர்
படிம உதவி: sowrirajan s

சித்தர்களில் முதன்மையானவராகக் கருதப்படும் அகத்தியர், அகத்தியம் எனும் முதல் தமிழிலக்கண நூலை எழுதியவர் என அறியப்பெறுகிறார். காவிரியாற்றின் கல்லணையில் அகத்தியர் சிலை.

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/5

கண்ணகி
படிம உதவி: Balamurugan Srinivasan

கண்ணகி, தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தின் தலைவி ஆவாள். தமிழ்நாட்டின் சென்னைக் கடற்கரையில் நிறுவப்பட்டுள்ள கண்ணகி சிலை.

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/6

திருவள்ளுவர்
படிம உதவி:

திருவள்ளுவர், அனைத்துத் தமிழர்களாலும் அறிந்து போற்றப்படுபவராகவும், தமிழர்களின் பண்பாட்டுச் செறிவின் அடையாளமாகவும் திகழ்கிறார். தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் கடலில் நிறுவப்பட்டுள்ள திருவள்ளுவர் சிலை.

வலைவாசல்:தமிழிலக்கியம்/சிறப்புப் படம்/7