வலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/2
- பதாகம் (படம்) என்பது கொடியை குறிக்கும் முத்திரையாகும்.
- தாளலயம் என்பது கிராமமக்களால் மேற்கொள்ளப்படும் இசையுடன் கூடிய அசைவாகும்.
- அலாரிப்பு மிகவும் விறுவிறுப்பான உருப்படியாகும்.
- பரதநாட்டியத்தில் எட்டு தட்டடவுகள் உண்டு.
- அபிநயங்கள் நான்கு வகையாகும்.