வலைவாசல்:பரதநாட்டியம்/உங்களுக்குத் தெரியுமா
இப்பகுதியிலுள்ளவை விக்கிப்பீடியாவின் பரதநாட்டிய வலைவாசலின் ஒரு பிரிவான உங்களுக்குத் தெரியுமா என்ற பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டவை.
தாங்களும் பரதநாட்டிய வலைவாசலில் காட்சிப்படுத்துவதற்கான தகவலை பரிந்துரைக்கலாம். (காப்பகமானது காட்சிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் அடுக்கப்பட்டுள்ளது.)
- வடிவமைப்பு
[[Image:|right|100px|]] * * * {| class="noprint" width="100%" border="0" style="padding: 0; margin: 0; background-color:transparent" |- |<div style="text-align:right;margin-bottom:0px;">'''[[வலைவாசல்:பரதநாட்டியம்/உங்களுக்குத் தெரியுமா|...முன்மொழிய]]'''</div> |} <noinclude> </noinclude>
காப்பகம்
தொகு1
தொகுவலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/1
- திரிப்பதாகம் (படம்) என்பது மரத்தைக் குறிக்கும் முத்திரையாகும்.
- பல அடவுகளின் சேர்க்கை கோர்வை எனப்படும். இது லயத்துடன் அமையவேண்டும்.
- அலாரிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான உருப்படியாகும்.
- ஜதிஸ்வரம் சுவரங்களையே தாதுவாகவும் மாதுவாகவும் கொண்டது.
- நாட்டிய இலட்சணங்கள் மூன்றாகும். அவையாவன- பாவம்,இராகம்,தாளம்.
2
தொகுவலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/2
- பதாகம் (படம்) என்பது கொடியை குறிக்கும் முத்திரையாகும்.
- தாளலயம் என்பது கிராமமக்களால் மேற்கொள்ளப்படும் இசையுடன் கூடிய அசைவாகும்.
- அலாரிப்பு மிகவும் விறுவிறுப்பான உருப்படியாகும்.
- பரதநாட்டியத்தில் எட்டு தட்டடவுகள் உண்டு.
- அபிநயங்கள் நான்கு வகையாகும்.
3
தொகுவலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/3 வலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/3
4
தொகுவலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/4 வலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/4
5
தொகுவலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/5 வலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/5