தாளம் (பரதநாட்டியம்)

தாளம் எனப்படுவது பாட்டின் காலப்பிரமானத்தை அனுசரித்து கைகளினாலோ அல்லது கருவிகளினாலோ தட்டுதல் ஆகும்.காலத்தை பிரித்து பாகுபாடு செய்ய தாளம் பயன்படுகிறது.இந்தப்பிரிவுகள் சீராகவும் கால அளவு முறையுடனும் அமைவது தாளத்தின் லயமாகும்.தாளம் எனும் சொல்லின் த என்ற எழுத்து சிவபெருமானையும் ள என்ற எழுத்து பார்வதியையும் குறிக்கும்.[1] ஆரம்பகாலத்தில் 108 தாளங்கள் உபயோகத்தில் இருந்தன.தற்போது சப்த தாளம் எனப்படுகின்ற ஏழுதாளங்களே உள்ளன.

மேற்கோள்களும் குறிப்புகளும்

தொகு
  1. பரதநாட்டியம் 1,பக்கம் 9
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாளம்_(பரதநாட்டியம்)&oldid=1463058" இலிருந்து மீள்விக்கப்பட்டது