வலைவாசல்:பரதநாட்டியம்/தகவல்கள்/1
- திரிப்பதாகம் (படம்) என்பது மரத்தைக் குறிக்கும் முத்திரையாகும்.
- பல அடவுகளின் சேர்க்கை கோர்வை எனப்படும். இது லயத்துடன் அமையவேண்டும்.
- அலாரிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டில் உருவான உருப்படியாகும்.
- ஜதிஸ்வரம் சுவரங்களையே தாதுவாகவும் மாதுவாகவும் கொண்டது.
- நாட்டிய இலட்சணங்கள் மூன்றாகும். அவையாவன- பாவம்,இராகம்,தாளம்.