வலைவாசல்:பெண்ணியம்/உங்களுக்குத் தெரியுமா/திங்கள்
- ஐநா மனித உரிமைகள் ஆணையாளராக பணியாற்றிய நவநீதம் பிள்ளை (படம்), 1992 இல் பெண்கள் உரிமைக்காகப் போராடும் "ஈக்குவலிட்டி இன்று" என்ற அமைப்பைத் தோற்றுவித்தார்.
- ஐரோப்பிய நாடுகளில் பெண்களுக்கு முதன்முதலில் வாக்களிக்கும், தேர்ந்தெடுக்கப்படும் உரிமை வழங்கப்பட்டது பின்லாந்து நாட்டில் ஆகும்.
- சிவா இராமநாதன் , பிரான்சு நாட்டின் அதியுயர் விருதான செவாலியர் விருது பெற்ற முதல் யாழ்ப்பாணத் தமிழ்ப்பெண் .