வலைவாசல்:மெய்யியல்/செய்திகளில்
- சூன் 12 - ஜான் ஹாஸ்பர்ஸ் காலமானார். இணைப்பு
- திசம்பர் 26 - மேத்தியு லிப்மான் காலமானார்.இணைப்பு
- திசம்பர் 28 - டெனிஸ் டட்டன் காலமானார். இணைப்பு
- நவம்பர் 18 - யுனெஸ்கோ மெய்யியல் நாள்
- அக்டோபர் 21 - ஐக்கிய இராச்சியத்தின் முதல் மெய்யியல் நகரமாக மேம்ஸ்பரி அறிவிக்கப்பட்டுள்ளது
- அக்டோபர் 16 - 14-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஆர்மீனியத் தத்துவ ஞானி கிரிகோர் ததேவத்சிக்கு ஆர்மீனியாவின் சையூனிக் மாகாணத்தின் கோரிஸ் நகரில் நினைவுச் சின்னம் திறந்துவைக்கப்பட்டது.
- அக்டோபர் 9 - அக்டோபர் 24 - லிவர்பூலில் "நகரில் மெய்யியல்" விழா நடைபெற்றது. இணைப்பு இணைப்பு
- அக்டோபர் 4 - மெய்யியலாளர் கிலௌடு லெஃபோர்ட் காலமானார்.
- அக்டோபர் 4 - முக்கிய மெய்யியலாளர்கள் ஈரானின் தெகுரான் நகரில் நடைபெற்றா யுனெஸ்கோவின் நிகழ்ச்சியான உலக மெய்யியல் நாள் மாநாட்டில் இருந்து வெளியேறினர். அவர்களுக்கு ஆதரவளிக்கும் விதமாக மாநாட்டிற்கு இணையான ஒரு ஆன்லைன் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. இணைப்பு இணைப்பு
- அக்டோபர் 3 - பிரித்தானிய அற மெய்யியலாளர் ஃபிலிப்பா ஃபூட், காலமானார்.
- ஆகஸ்டு 13 — பல்கேரிய மெய்யியலாளர் ஐசாக் பேசி, சோபியாவில் காலமானார்.